கடற்கரையில் கவர்ச்சி உடையில் - இளசுகளை கிறங்கடித்த தாஜ்மஹால் ஹீரோயின்..! - புகைப்படம் உள்ளே


பாரதிராஜாவின் தாஜ்மஹால் படம் மூலம் ஹீரோயின் ஆனவர் ரியா சென். தனது காதலர் ஷிவம் திவாரியை கடந்த சில வருடங்களுக்கு முன்பு ரகசிய திருமணம் செய்து கொண்டார். 

 ராகினி எம்.எம்.எஸ். ரிட்டர்ன்ஸ் என்ற வெப்சீரீஸில் படுகவர்ச்சியாக நடித்து வருகிறார். திருமணத்திற்கு பிறகு படுக்கையறை காட்சிகளில் நடிக்க கஷ்டமாக இருப்பதாக ரியா சென் தயாரிப்பாளர் ஏக்தா கபூரிடம் தெரிவித்தாக செய்திகள் வெளியாகின.

மேலும், ரியா சென் கர்ப்பமாக இருக்கிறார் என்ற பேச்சு கிளம்பியது. தன்னை பற்றிய வதந்திகளுக்கு ரியா சென் இன்ஸ்டாகிராம் மூலம் விளக்கம் அளித்தார். திருமணத்திற்கு பிறகு படுக்கையறை காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று நான் கூறவேயில்லை. 

திருமணதிற்கு பிறகு படுக்கையில் வேறொரு ஆணுடன்ரொமான்ஸ் செய்வது கஷ்டமாக உள்ளது என்று தான் கூறினேன். மற்றபடி, நான் நிஜமாக ரொமான்ஸ் செய்யவில்லை. அப்படி நடிக்கத்தான் செய்கிறேன். எனக்கு என்னுடைய கணவர் மிகவும் உறுதுணையாக இருக்கிறார். அவருடைய சம்மதத்துடன் தான் நான் படங்களில் நடிக்கிறேன்.  என கூறியுள்ளார் ரியா. 

இந்நிலையில், கடற்கரையில் தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் சிதற விட்டிருக்கிறார் அம்மணி.