சீரியல் நடிகைகளில் முன்னணியில் இருப்பவர் ஆல்யா மானசா. சிங்கிளாக சினிமா துறைக்குள் வந்து இப்போது மிங்கிள் ஆகிவிட்டார்.
அவரது
காதலர் யார் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். ராஜா ராணி சீரியல்
நாயகன் சஞ்சீவ்-ஆல்யா மானசா ஜோடி என்றால் எல்லோருக்கும் பிடிக்கும்.
பிரபலங்கள் பற்றி வதந்திகள் வருவது வழக்கமான விஷயம் தான்.
சமீபத்தில்
ஆல்யா குறித்து ஒரு தவறான தகவல் வர அதைப்பார்த்த சஞ்சீவ் இதுபோல்
வதந்திகளை ஏன் கிளப்புகிறீர்கள், இதனால் உங்களுக்கு என்ன வரப்போகிறது என
பதிவு செய்துள்ளார்.
Tags
Alya Manasa