பாலிவுட்டின் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ஷில்பா ஷெட்டி. நடிகர் விஜய்யின் குஷி படத்தில் மேக்கோரினா மேக்கோரினா என்ற பாடலுக்கு மட்டும் நடனம் ஆடியிருப்பார்.
நடிப்பில் இருந்து விலகி இருக்கும் இவர் தற்போது தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிகழ்ச்சியின், இரண்டு சீசன்கள் முடிவடைந்து மூன்றாவது சீசன் நடைபெற்று வந்தது. இந்நிலையில், நேற்று நடந்த இறுதி போட்டியில் டைட்டில் வின்னராக தேர்வு பெற்ற ருப்ஸா படாப்யால் என்ற சிறுமி தேர்வு செய்யபட்டார்.
இந்நிலையில், பொது மேடையிலேயே அந்த சிறுமியின் காலில் ஷில்பா ஷெட்டி முத்தம் கொடுத்தார்.
அதோ அந்த புகைப்படம்,


