நடிகர் விஜய் அடுத்த அசின் என்று கூறிய பூர்ணாவா இது..? - ரசிகர்களை ஷாக் ஆக்கிய புகைப்படம்


நடிகர் பரத் நடிப்பில் வெளியான முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூர்ணா. 

அந்த படம் சரியாக ஓடாததால் இவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. தமிழ் சினிமாவின் அடுத்த அசின் என இளையதளபதி விஜய் கூட ஒருமுறை பூர்ணாவை பாராட்டியுள்ளார். 

இதை தொடரந்து அருள்நிதி நடிப்பில் வெளியான தகராறு திரைப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார் நடிகை பூர்ணா. 

சமீபத்தில் வெளியான கொடிவீரன் படத்தில் வில்லி ரோல் எடுத்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். அவ்வப்போது தனது ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டும் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பார். பல படங்களில் குத்தாட்டமும் போட்டுள்ளார். 

இந்நிலையில், அவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பூர்ணா-வா இது இப்படி அடியாளமே தெரியாத அளவுக்கு மாறிவிட்டரே என்று ஷாக் ஆகியுள்ளனர். 

இதோ அந்த புகைப்படம்,


இது போன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழே உள்ள பட்டனை பயன்படுத்தி Tamizhakam-ஐ Tick செய்து Preferred Sources பட்டியலில் இணைத்துக்கொள்ளுங்கள்.