பிகினி புகைப்படத்தை வெளியிட்ட விஜய் பட நடிகை - விளாசும் நெட்டிசன்கள்


நடிகர் விஜய் தேவாரகொண்டா-வின் அர்ஜூன் ரெட்டி படத்தின் ஹீரோயினாக நடித்தவர் இளம் நடிகை ஷாலினி பாண்டே. 

தற்போது, நடிகர் ஜீவாவின் கொரில்லா திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் தாய்லாந்தில் இருந்து வரவழைக்கப்பட்ட சிம்பன்சி ரக குரங்கு ஒன்று முக்கிய வேடத்தில் நடித்துள்ளது. 

படப்பிடிப்பின்போது, நடிகை ஷாலினி பாண்டே வை இந்த சிம்பன்சி குரங்கு, கட்டிப்பிடித்து,முத்தம் கொடுத்து ஜமாய்த்தது.

டான் சாண்டி இயக்கத்தில் உருவான கொரில்லா திரைப்படம், அநேகமாக ஜூன் 21 - ல் வெள்ளித்திரைக்கு வர வாய்ப்பு உள்ளது. இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய பிகினி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் ஷாலினி.


இதனை பார்த்த அவரது ரசிகர்கள், ஷாலுமா, நீங்க எல்லாம் ஹோம்லி லுக் உள்ள பெண், இப்படி பிகினி அணியலாமா என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். நம் தமிழ் ரசிகர்களோ, என்ன சிம்ரன் இதெல்லாம் என்று கலாய்த்துள்ளனர். தயவு செய்து இனி இது போன்று பிகினி போட்டோவெல்லாம் வெளியிடாதீர்கள் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.