நடிகை கஜோல் 90's கிட்ஸ்களின் கனவுக்கன்னி. அழகான கண்களை கொண்ட இவர் பொதுவாக அதிகமாக மேக்கப்போடுவது கிடையாது. பாலிவுட்டில் பிரதானமாக நடித்து வந்த இவர் தமிழ், தெலுங்கு என சில தென்னிந்திய மொழிப்படங்கள் சிலவற்றிலும் நடித்துள்ளார்.
சமீபத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் வில்லியாக நடிக்கவிருந்த நடிகை ஐஸ்வர்யா ராய். படத்தில் எனக்கு அழுத்தமான கதாபாத்திரம் இல்லை என்று விலகியதை தொடர்ந்து நடிகை கஜோல் அதில் நடித்தார்.
பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கானை திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் ஆகியோர் இருகிறார்கள். படம் நடிப்பது மட்டுமின்றி கடை திறப்பு விழாக்களுக்கு செல்லுவது மற்றும் விளம்பர படங்களிலும் நடிப்பது என கல்லா கட்டிவருகிறார்.
சமீபத்தில், சென்னையில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றின் திறப்பிற்கு வந்திருந்த அவர் தன்னுடைய முன்னழகு தெரியும் படி சேலை அணிந்து வந்திருந்தார். நிகழ்ச்சி முடியும் வரை அந்த சேலையை சர்செய்த பாடில்லை. இதனை பார்த்த ரசிகர்கள் 45 வயதிலும் இப்படியொரு கவர்ச்சி தேவையா..? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.You May Like