ஹிந்தி சீரியல் ஒன்று தமிழில் "நாகினி" என்ற தலைப்பில் வெளியாகி ஹிட் அடித்தது/ இந்த, சீரியலை யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. அதில் நடித்து இந்திய அளவில் அதிகம் பிரபலம் ஆனவர் இளம் நடிகை மௌனி ராய்.
சீரியலில் குடும்பப்பாங்கினியாக நடித்த இந்த நாகினி சினிமாவில் நடிக்க துவங்கிவிட்டதால் கவர்ச்சி களம் புகுந்து விட்டார். மேலும், தற்போது சீரியல் வாய்ப்புகளை தவிர்த்து வருகிறார்.
அவ்வப்போது, தனது சமூக வளைத்தள பக்கங்களில் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளின் சூட்டை கிளப்பிவிடுவதில் அம்மணிக்கு அலாதி பிரியம்.
அந்த வகையில், தற்போது பிகினி உடையில் நீச்சல் குளத்தில் இருக்கும் சில புகைப்படங்கள் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. தற்போது அதற்கு மூன்று லட்சத்திற்கும் அதிகமான லைக்குகள் குவிந்துள்ளது.


