கவர்ச்சி போஸ் கொடுக்க முயன்ற ஷில்பா ஷெட்டி - காற்றில் பறந்த ஆடை - வைரலாகும் வீடியோ


ஷில்பா ஷெட்டி என்றாலே நமக்கெல்லாம் "மெல்லிசையே என் இதயத்தில் மெல்லிசையே" பாடலில் வெடுக் வெடுக் என்று அவர் பிரபுதேவாவுடன் ஆடும் நடனமும், கலர் கலராக மாறும் புடவையும் ஞாபகத்திற்கு வரும். 

பாலிவுட்டில் தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருந்த அவர், தற்போது ரியாலிட்டி டிவி நிகழ்ச்சிகளில் நடுவராக தரிசனம் தருகிறார்.முன்னாள் உலக அழகியான இவர் தமிழிலும் பிரபுதேவாவுடன் மிஸ்டர் ரோமியோவில் கதாநாயகியாக நடித்தார். 


மேலும், நடிகர் விஜய்யுடன் குஷியில்  "மேக் மேக் மேக்கரீனா" என்ற ஒரே ஒரு பாடலில் நடனமாடியுள்ளார்.அடிக்கடி வெளிநாடு செல்லும் பழக்கம் உடைய இவர் சமீபத்தில் கப்பல் ஒன்றில் நின்றபடி மர்லின் மன்றோ ரேஞ்சுக்கு போஸ் கொடுக்க முயன்றார். 


ஆனால், கடல் காற்று அவரது அழகை பார்க்க ஆடையை விலக்க முயன்றது. சுதாரித்து கொண்டு அவர் உடனடியாக பேக் அடித்து மானத்தை காப்பாற்றிக்கொண்டார்.

இதோ அந்த வீடியோ,