ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் முதன் முறையாக நடித்து மெகாஹிட் ஆன துப்பாக்கி படம் நடிகர் விஜய்க்கும் மாபெரும் வெற்றி படமாக அமைந்து. இந்த படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை அக்ஷரா கவுடா.
தொடர்ந்து, அஜீத்தின் ஆரம்பம் படம் மூலம் "ஸ்டைலிஷ் தமிழச்சி" என்ற பெயர் பெற்றவர் பெங்களூரை சேர்ந்த நடிகை அக்ஷரா கவுடா. அடுத்து அவர் ஜெயம் ரவியின் போகன் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.
பெங்களூரை பூர்வீகமாக கொண்ட இவர் ஒரு மாடல் அழகியும் ஆவார். தமிழில் 2011 ஆம் ஆண்டு வெளியான உயர்திரு 420 என்ற படத்தில் அறிமுகமாகி பின்னர் துப்பாக்கி படத்தில் அந்த பட நடிகையாக ஒரு வில்லங்கமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
நடிகர் ஜெய்ராம் இது தான் நான் உனக்கு பாத்துருக்க பொண்ணு என்று விஜய்யிடம் கூறுவார். ஹீரோவான நடிகர் விஜய் உங்களை எங்கயோ பாத்துருக்கேன் ஆனா, எங்கன்னு நியாபகம் வரல என்று கூறுவார். ஹீரோயின் காஜல் அகர்வால் விஜய்யை தனியாக அழைத்து சென்று அவ ஒரு ஐட்டம் என பலான வெப்சைட்டை ஒப்பன் செய்து காண்பிப்பார். அந்த படத்தில், அதோடு முடிந்தது அவருடைய கதாபாத்திரம்.
சமூக வலைதளங்களில் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைப்பார். அந்த வகையில் சமீபத்தில் சட்டையை கழட்டி விட்டு படு சூடான கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடிதுள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்,




