குடிபோதையில் வீட்டின் பால்கனியில் உறவு கொண்ட ஜோடி..! - எதிர்பாராமல் நடந்த விபரீதம்..!


குடிபோதையில் வீட்டு பால்கனியில் பலரும் பார்க்கும் படி உறவு வைத்துக்கொண்ட தம்பதிகள் அதீத போதையால் கீழே தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ரஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள அப்பார்ட்மெண்டில் ஒரு ஆணும், பெண்ணும் ஜோடியாக திடீரென கீழே விழுந்தனர். இதில் பலத்த காயமடைந்த அவர்கள் உயிருக்கு போராடினர். 

அதை, பார்த்துக்கொண்டிருந்தவர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸை அழைத்துள்ளனர். ஆனால், ஆம்புலன்ஸில் இருந்த ஊழியர், அந்த பெண் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். 

இந்நிலையில், உயிருக்கு போராடிய ஆண் மருத்துவமனையில் கிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 


முதல்கட்ட விசாரணையில், கீழே விழுந்த பெண் மேலாடை மட்டும் அணிந்துகொண்டிருந்த நிலையில் இருந்துள்ளார். அதுமட்டுமின்றி, கீழே விழுந்த ஆண் ஆடையின்றி நிர்வாணமாக இருந்துள்ளார். 


விசாரணையில், கீழே விழுந்து பலியான பெண்ணிற்கு 30 வயது, அந்த ஆணிற்கு வயது 29 தான் ஆகின்றது. இவர்கள் இருவரும் நண்பர்கள் என்பதால் அடிக்கடி தனிமையில் இருந்து வந்துள்ளனர்.  அந்த நேரங்களில் மது அருந்திவிட்டு உல்லாசமாக இருப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அப்படித்தான் அன்றும் அவர்கள் மது அருந்திவிட்டு உல்லாசமாக இருந்துள்ளனர். 

ஒவ்வொரு முறை உல்லாசம் அனுபவிக்கும் போதும் விதவிதமாக உறவு கொண்டு தங்கள் தனிமையை கொண்டாடி வந்துள்ளார்கள். அந்த வகையில், சம்பவம் நடந்த நாள் அன்று வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று பால்கனியின் பாதுகாப்பு இரும்பு கிரில் மீது அந்த பெண்ணை அமர வைத்து உறவு கொண்டிருக்கிறார் அந்த ஆண். போதை காரணமாக, சரியான பிடிமானம் இல்லாத காரணத்தினால் பெண் கீழே விழுந்துள்ளார். 

இதனால், பதறி ஆண் அந்த பெண்ணை பிடிக்கும் நோக்கில் எகிறி வந்துள்ளார். ஆனால், அவரும் போதையில் இருந்ததால் இருவரும் கீழே விழுந்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.