தமிழில் ஒரு சில படங்கள் நடித்திருந்தாலும் பார்த்தவுடன் அடையாளம் கண்டு கொள்ளுமளவிற்கு பிரபலமானவர் நடிகை வேதிகா. சிக்கென இருக்கும் தேகம். பளபளக்கும் கலர் என நகரத்து அழகியாக தோன்றி ரசிகர்களை கவர்ந்தார் அம்மணி.
ஆனால், தனக்கு கிடைத்த வாய்ப்பில் தனது சிறப்பான நடிப்பையும், கவர்ச்சியையும் வெளிப்படுத்தி தனக்கான ரசிகர்களை உருவாக்கிக்கொண்டவர் நடிகை வேதிகா.
நடிகர் அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘மதராசி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகானவர் இவர், பின்னர் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘முனி’ படத்தில் நடித்து ஏகோபித்த புகழை சம்பாதித்தார்.
இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தின் மூலம் இவருக்கு பல வாய்ப்புகள் வந்தது. அதையடுத்து "காளை", ‘சக்கரகட்டி’, ‘பரதேசி’ போன்ற படங்கள் நடித்து புகழ்பெற்றார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘காஞ்சனா 3’ படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக நடித்து கலக்கியிருந்தார்.
படப்படிப்பு இல்லாத நாட்களில் சுற்றுலா சென்றுவிடுவதை வழக்கமாக கொண்டுள்ள இவர் சமீபத்தில் மாலத்தீவுகளுக்குsசுற்றுலா சென்றுள்ளார். அங்கே, கடற்கையில் தான் எடுத்துக்கொண்டஅட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கண்களை குளிர வைத்துள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்,






