திரும்ப வந்துட்டேன்னு சொல்லு..! - மீண்டும் டாப் 10 மூவிஸ் சுரேஷ்..! - ஒரே நாளில் எத்தனை சப்ஸ்க்ரைபர்கள் தெரியுமா..?


தொலைகாட்சியில் பிரபலமான தொகுப்பாளர் சுரேஷ். 90’களை சேர்ந்த குழந்தைக்களுக்கு இவரும் மிகவும் பிடித்தமான நபர். ஞாயிற்கு கிழமைகளில் டாப் 10 மூவிஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி அப்போது வெளியான ஒவ்வொரு படத்திற்கும் ரேங்க் கொடுத்து அசத்துவார்.

செய்தி வாசிப்பு மட்டுமல்ல, எளிமையான, தரக்குறைவு இல்லாமல், திட்டாமல் அவ்வளவு அழகாக திரைப்படங்களை விமர்சனம் செய்யும் இவரின் டாப் 10 மூவிஸ் நிகழ்ச்சி இன்று ரசிக்கப்படும் ஒன்று. அண்மையில் வெளியான "கோமாளி" படத்தை இவர் விமர்சனம் செய்துள்ளார்.iஇதற்காக, தனியாக யூட்யூப் சேனல் ஒன்றையும் உருவாகியுள்ளார். இந்த சேனலை ஒரே நாளில் 60 ஆயிரம் பேர் சப்ஸ்கிரப் செய்துள்ளனர்.


கோமாளி பலசாலி எனவும் குறிப்பிட்டுள்ளார். இதை பார்த்த ஜெயம் ரவியும் அது குறித்து டிவிட் போட்டிருந்தார். தற்போது 90 களை சேர்ந்தவர்கள் அவரை மிகவும் பாராட்டியுள்ளனர். சுரேஷ் என டேக் போட்டு கொண்டாடிவருகின்றனர். 


அதே நேரத்தில் மூன்று பேர் சேர்ந்து தரக்குறைவாக மோசமாக விமர்சனம் செய்து வரும் அந்த மூன்று நபரை விமர்சனம் மோசமாக திட்டிவருகிறார்கள் ரசிகர்கள்.
Previous Post Next Post
--Advertisement--