இரண்டு குழந்தைகள் தந்தையான நிலையில் 2-வது திருமணம் செய்துகொண்ட 48 வயது நடிகர் ராக்..! - பெண்ணின் வயது என்ன தெரியுமா..?


நடிகர் ராக் என்றால் அனைவருக்கும் தெரியும், இவர் WWE மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் அதன்பிறகு படிப்படியாக சினிமாவில் கால் தடம் பதித்தார் தற்போது சினிமாவில் பிரபலமாகி விட்டார். 

இவர் முழுநேர நடிகராக பல ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.இந்த நிலையில் இவரின் சொத்து மதிப்பு தற்போது தெரிய வந்துள்ளது, மேலும் இவர் பல விளம்பரங்களில் நடிப்பதற்காக பெரும் தொகையை சம்பளமாக வாங்குகிறார். 


இவர் கடந்த வருட Under Armour மற்றும் ford விளம்பரங்களில் நடிப்பதற்கு மட்டும் 15 மில்லியன் டாலரை சம்பளமாக வாங்கியுள்ளார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். 


இந்நிலையில், லாரன் ஹாசியன் என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இவருக்கு, 33 வயது தான் ஆகின்றது. தன்னை விட 15 வயது குறைவான பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டிருக்கிறார் தி ராக் டுவெயின் ஜான்சன் என்கிற ராக். 

இது சம்பந்தமான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார் ராக். ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 


Previous Post Next Post
--Advertisement--