‘மதராச பட்டணம்’ என்ற தரமான படத்தின் மூலம் தமிழில் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் எமி ஜாக்சன். இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இவரது நடிப்பு இந்தப் படத்தில் பலராலும் பேசப்பட்டது.
இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதையடுத்து தொடர்ந்து பல படங்களில் நடித்து தமிழில் ஒரு ரவுண்டு அடித்துவிட்டு பின்னர் பாலிவுட் பக்கம் சென்றார். அங்கும் ஒரு சில படங்களில் கிளாமராக நடித்துவிட்டு தற்போது ஹாலிவுட் பக்கம் தாவியுள்ளார் ஏமி.
எல்லா படங்களிலும் கவர்ச்சிக்கு ஒரு அளவே இல்லாமல், படு மோசமான புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது பதிவிடுவார் அந்தவகையில் , அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடலிங் காலம் முதல் தற்போது வரை உள்ள அனைத்து போட்டோக்களும் கொட்டிக்கிடக்கிறது.
தற்போது கர்பமாக இருக்கும் எமிஜாக்சன் தான் கற்பமடைந்த நாள் முதல் மாதா மாதம் புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வந்தார். இந்நிலையில், நிறை மாத கர்ப்பிணியாக இருக்கும் அவர் தன்னுடைய முழு கர்ப்பமும் தெரியும் படி வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.
விரைவில், சுகப்பிரசவத்தில் குழந்தையை பெற்றெடுக்க ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.



