இறுக்கமான உடையில் படு கவர்ச்சியாக தோன்றி ரசியக்ர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை அர்ச்சனா ஹரிஷ்..!


மிகவும் இறுக்கமான உடையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மொத் மொத் நடிகை அர்ச்சனா ஹரிஷின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

தமிழில் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமானவர். தமிழில் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான “ஒன்பது ரூபாய் நோட்டு” என்ற படத்தில் தான் அறிமுகமானார். 


நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான வாலு படத்தின் கவுன்சிலரின் மனைவியாக ஒரு நகைச்சுவை காட்சியில் மட்டுமே நடித்திருப்பார். மிகவும் கவர்ச்சியான முகத்தை கொண்ட இவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இவர் ஹரி மாறன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 


பொதுவாக நடிகைகள் திருமணத்திற்கு பிறகு நடிப்பை நிறுத்தி விடுவார்கள். ஆனால், இவர் தனது திருமணத்திற்கு பிறகு தான் நடிக்கவே வந்தார்.சீரியல், சினிமா தாண்டி விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். 

சமீபத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் இறுக்கமான உடைகளில் கலந்து கொண்ட இவரது புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.