நீச்சல் உடையில் சொட்ட சொட்ட நனைந்த நிலையில் படு கவர்ச்சியான படங்களை வெளியிட்ட பிரியங்கா சோப்ரா.!


பிரபல ஹிந்தி நடிகையான பிரியங்கா சோப்ரா, அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பிரபல பாடகரான நிக் ஜோனஸை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிரியங்காவை விட ஜோனஸ் 11 வயது குறைந்தவராக இருந்தாலும் திருமணத்திற்குப் பிறகு இருவருக்குள்ளும் இருக்கும் நெருக்கம் பலரையும் பொறாமைப்பட வைக்கிறது. 

இவ்வளவு வயது வித்தியாசம் இருந்தாலும் அவர்களுக்குள் இருக்கும் காதலை வெளிப்படுத்துவது போல அவர்களின் தனிப்பட்ட, சில அந்தரங்க புகைப்படங்களை அவர்களது சமூக வலைத்தளங்களில் அடிக்கடி வெளியிட்டு வருகிறார்கள். 


கடந்த வாரம் பிரியங்கா, அவருடைய அம்மா, ஜோனஸ் ஆகியோர் ஒன்றாக அமர்ந்து புகை பிடிக்கும் புகைப்படம் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது. 


தற்போது பிரியங்கா,நீச்சல் உடையில் சொட்ட சொட்ட நனைந்தபடி நடந்து செல்லும் காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், வாரா வாரம் மீடியாவில் உங்கள் பெயர் வந்துவிட வேண்டும் என்றே இப்படியான புகைப்படங்களை வெளியிடுகிறீர்களா..? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
 



Previous Post Next Post
--Advertisement--