நடிகை நயன்தாரா வெளியிட்ட அவருடைய புகைப்படத்தை பார்த்து கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்..!


தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆன காலம் முதல் தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாகவே இருந்து "லேடி சூப்பர் ஸ்டார்" என்ற பட்டத்தை தாங்கிக்கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா.

சமீப காலமாகவே, கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து கனக்கச்சிதமாக நடித்து வருகிறார். அவ்வாறு வெளியான படங்களும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.


இவையெல்லாம் ஒரு புறம் இருக்க நடிகை நயன்தாரா கோடிகளில் சம்பளம் வாங்கி வரும் நடிகை என்பது நாம் அனைவரும் அறிந்த ஒரு விடயம் தான். இந்நிலையில், 34 வயதாகும் நடிகை நயன்தாரா இயக்குநர் விக்னேஷ்சிவனுடன் காதலில் இருந்து வருகிறார். 


இந்த வயதிலும், முன்னனி நடிகையாக வலம் வரும் நடிகையாக இருக்கும் இவர். இந்நிலையில் நயன்தாரா ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். 

அதனை பக்கத்தில் நெட்டிசன்கள் சிலர் நயன்தாராவை ஆண்டி லுக் வந்து விட்டது என்று கிழவி என்றும் கலாய்த்து வருகிறார்கள்.