தமிழில் வெளியான மேகா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சிருஷ்டி டங்கே. இறந்த திரைட்படம் இவருக்கு மிக பெரிய வரவேற்பை பெற்றுத்தந்தது.
அதை தொடர்ந்து விஜய் சேதுபதி நடித்த தர்மதுரை திரைப்பதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சிருஷ்டி டங்கே. மேலும் டார்லிங் மற்றும் கத்துக்குட்டி உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து பிரபலமானார்.
ஆனால் இவரால் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம்பெற முடியவில்லை. வாய்ப்புகள் எதுவம் சரியாக அமையாததால் கவர்ச்சி பக்கம் தாவினார் நடிகை சிருஷ்டி டங்கே. ஆனால் அதுவும் இவருக்கு சரியாக அமையவில்லை.
மேலும், படங்களில் நடிக்க எந்தா பெரிய கண்டிஷனும் அம்மணி போடுவதில்லை. ஆனாலும், வாய்ப்புகள் வருவது குதிரை கொம்பாகவே உள்ளது. இப்போது, இவரது நடிப்பில் உருவாகியுள்ள ராஜாவுக்கு செக் என்ற திரைப்படம் மட்டும் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபபெற்று வருகின்றன. இதனை தொடர்ந்து, பட வாய்புகள் எதுவும் அம்மணியிடம் இல்லை.
இந்நிலையில்,பொசு பொசுவென தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆகியுள்ளார் அம்மணி. அந்த புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்கள் ஷாக் ஆக்கி வருகின்றது.