நடிகை ரகுல் ப்ரீத் சிங் தமிழ் சினிமாவில் மெல்ல மெல்ல கால் பதித்து வருகிறார். சமீபத்தில், சூர்யா – செல்வராகவன் கூட்டணியில் உருவான NGK என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார்.
ஆனால், படம் பப்படம் ஆகியது. தொடர்ந்து, அதிகம் கவர்ச்சி காட்டி தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவில் தடம் பதித்து வருகிறார். அதன் பிறகு அவர் தமிழிலும் கடந்த சில வருடங்களாக ஒரு சில டாப் ஹீரோ படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இந்தியன் 2 படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து வருகிறார். தற்போது, படப்பிடிப்பு எதுவும் இல்லாமல் இருக்கும் இவர் இந்த விடுமுறையை கொண்டாட ஸ்பெயின் அருகில் உள்ள ஒரு தீவிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.
அங்கு அவர் கடற்கரையில் பிகினி உடையில் தண்ணீரில் ஆட்டம் போட்டு இளசுகளை கிறங்கடித்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றன.
Tags
Rakul Preeth Singh