படம் பார்த்துவிட்டு வந்து பால் ஊத்திய ரசிகர்கள் - தயாரிப்பாளர் தலையில் குண்டு வைத்த சாஹோ விமர்சனம்..!


சாஹோ இந்திய சினிமாவே ஆவலுடன் எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கும் படம். இப்படம் ரூ 350 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. 

இந்நிலையில் சாஹோ இன்று 4 மொழிகளில் ரிலிஸாக தெலுங்கு மற்றும் ஹிந்தியில் இப்படத்தின் புக்கிங் வேற லெவலில் உள்ளது. தமிழ், மலையாளம் ரிசல்ட் பொருத்து தான் கூட்டம் வரும் என கூறினார்கள். 


தற்போது இப்படம் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் கழுவி ஊத்தி வருகிறார்கள்.லாஜிக்கே இல்லாமல் சோர்வாக செல்லும் திரைக்கதை. அருன்விஜய், ஜாக்கி ஷெரப், நீல்நிதின் முகேஷ் என பல பிரபலங்களை பெரியளவில் பயன்படுத்தாது. என படம் பப்படம் ஆகி விட்டது.


மொத்தத்தில் ரூ 350 கோடி ரூபாய் பணத்தை ஒரு குழந்தையிடம் தூக்கி கொடுத்தால் என்ன செய்யும் என்பதன் அவுட்புட் தான் இந்த சாஹோ.இந்த படத்தின் இயக்குனர் ரன் ராஜா ரன் என்ற படத்தை கடந்த 2014-ம் ஆண்டு இயக்கினார். அதன் பிறகு, இரண்டாவது படமாக சாஹோ படத்தை இயக்கியுள்ளார்.

எந்த நம்பிக்கையில் இவரை நம்பி 350 கோடியை தூக்கி கொடுத்தார் தயாரிப்பளர் என்று தெரியவில்லை என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். மேலும், படத்தைபார்த்து விட்டு வந்த ரசிகர் ஒருவர்படத்தின் போஸ்டருக்கு பால் ஊற்றிய சம்பவம் வேற லெவல்.!

இதோ ரசிகர்களின் மீம் குவியல்,








Previous Post Next Post
--Advertisement--