இவர் ஏதோ போஸ்டர் ஓட்டுகிறார் என்று நினைத்து விடாதீர்கள் - உண்மையில் என்ன செய்கிறார் என்று பாருங்க.! - வைரல் வீடியோ


பாகுபலி என்ற மிகப்பெரும் முயற்சி, அதுவும் மிகப்பெரும் வெற்றி பெற்ற முயற்சிக்குப் பிறகு பிரபாஸ் நடிக்கும் திரைப்படம், 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ள படம். 

நடிகர்கள் ஜாக்கி ஷெராஃபிலிருந்து அருண் விஜய் வரை பல மொழியிலும் பிரபலமான நடிகர்கள் நடித்துள்ள படம், பாடல்களுக்கு நான்கு, பின்னணி இசைக்கு ஒன்று என ஐந்து இசையமைப்பாளர்கள் பணியாற்றியுள்ள படம். 


'வாஜி சிட்டி' என்ற பிரம்மாண்டமான கற்பனை நகரத்தில் எடுக்கப்பட்டுள்ள படம். ஹாலிவுட்டுக்கு நிகரான ஒரு இந்திய படம் என பல வகையிலும் எதிர்ப்பார்ப்பை உருவாக்கி வெளிவந்திருக்கும் 'சாஹோ', எதிர்பார்ப்புகளை நிறைவேற்றியதா? என்றால் இல்லை என்று தான் சொல்லவேண்டும்.


350 கோடி ரூபாய் பணத்தை மட்டும் கொட்டியிருகிரார்கள். ஆனால், அதற்க்கான அவுட் புட் இல்லை. என ரசிகர்கள் படக்குழுவை வெளுத்துகட்டி வருகிறார்கள். 

இந்நிலையில், திரையரங்கு வெளியே ஓட்டப்பட்டிருந்த சஹோ போஸ்டரை பார்த்த ரசிகர்கள் ஒருவர் நடிகை ஸ்ரத்தா கபூரின் தொடையை தடவும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், இந்த படத்துக்கு போன இது தான் மிச்சம் என கலாய்த்து வருகிறார்கள்.
Previous Post Next Post
--Advertisement--