பிரபல செய்திவாசிப்பாளர் அனிதா சம்பத்திற்கு திருமணம் முடிந்தது - மாப்பிள்ளை இவரு தான் - வைரல் புகைப்படம்


அனிதா சம்பத் தொலைகாட்சி ஒன்றில் செய்தியாளராக பணியாற்றி வருகிறார். இவரது செய்திவாசிப்பு மற்றும் அழகிற் பலரும்கு ரசிகர்களாக உள்ளனர்.

இவர் தற்போது பிரபல தொலைகாட்சி ஒன்றில் வணக்கம் தமிழா எனும் நிகழ்ச்சில் தொகுப்பாளர்ராக பணியாற்றிகிறார். தற்போதைய காலகட்டத்தில், பெண்கள் யாரும் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை விரும்புவதில்லை. 

ஆண்களுக்குச் சமமான சுதந்திரம் இப்போதைய பெண்களுக்கும் தேவைப்படுகிறது. நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் எதிர்பார்த்த சுதந்திரம் கிடைப்பதில்லை. 


நிறைய விசயங்களை விட்டுக் கொடுத்துப் போக வேண்டியுள்ளது.இப்படிப்பட்ட திருமணத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. அதேசமயம், காதலிப்பவர்கள் திருமணம் செய்துகொண்டு தனியாக வாழலாம் அல்லது பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டு ஒன்றாக வாழலாம். 


ஆனால், லிவிங் டுகெதர் போன்ற விசயங்களை செய்வது சின்ன குழந்தைகள் அப்பா, அம்மா விளையாட்டு விளையாடுவது போலத்தான் லிவிங் டுகெதர் விஷயமும் என்று அழுத்தம் திருத்தமாக ஒரு பேட்டியில் கூறினார். 

இந்நிலையில், நேற்று திருமணம் நடைபெற்றுள்ளது. தொலைகாட்சி, ஊடகத்தை சேர்ந்த பலரும் இதில் கலந்துகொண்டுள்ளனர். தி சினிஃபிளிக்ஸ் மற்றும் நம்முடைய வாசகர்கள் சார்பாக அவருக்கு திருமண வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.