‘மீசையை முறுக்கு’ படத்தில் நாயகியாக நடித்தவர் நடிகை ஆத்மிகா. இந்தப் படத்தின் இசையமைப்பாளர் ஆதி ஹீரோவாக நடித்துள்ளார். நடிகை ஆத்மிகா நன்றாக தமிழ் பேசத் தெரிந்த தமிழ் பெண்.
ஆத்மிகாவுக்கு, சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக வேண்டும் என்ற பேராசையெல்லாம் கிடையாதாம்.‘பக்கத்து வீட்டு பெண் போன்ற வேடங்களில் நடித்து, ரசிகர்களை கவரும் இயல்பான நடிகையாகவே இருக்கவிரும்புகிறாராம்.
மேலும் சினிமாவில் சிறிய இடத்தை பிடித்தாலே போதுமாம். மேலும், நடிகை ஆத்மிகா முறைப்படி சங்கீதம் கற்றவர். இவரதுலட்சியமெல்லாம் சினிமாவில் நிறைய பாட வேண்டும் என்பதுதானாம்.
அவரது லட்சிய ஆசையை இசையமைப்பாளர்கள் புரிந்து கொண்டு நிறைவேற்றி வைப்பார்களா என பொறுத்திருந்துப் பார்ப்போம்.மேலும், சினிமாவில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று கூறி வந்த இவர் சமீப காலமாக அடிக்கடி கவர்ச்சி போட்டோ ஷூட்டுகளை நடத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
அந்த வகையில் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ,
Tags
Aathmika