படு கவர்ச்சியான உடையில் இளசுகளை கிறங்கடித்த நடிகை தமன்னா - வைரலாகும் புகைப்படம்


நடிகை தமன்னா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை தக்க வைத்து கொண்டிருக்கும் இவர் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். 

பட வாய்புகள் குறைந்து விட்ட நிலையில் சமீபகாலமாக இவர் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். மேலும் அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.


தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இவர் தற்போது ஒரு விருது விழாவிற்கு பிரமோஷனுக்கு சென்ற நடிகை தமன்னா உள்ளாடை அணிந்தவாறு படு கவர்ச்சியாக பேட்டி கொடுத்துள்ளார். 


தற்போது அந்த புகைப்படத்தையும் அவரது இன்ஸ்டரா கிராமில் பதிவிட்டு இளசுகளை கிறங்கடித்துள்ளார்.