காருக்குள் ஒரு ஆணுடன் அமர்ந்து கொண்டு புகை பிடித்து கொண்டிருக்கும் மீரா மிதுன் - இணையத்தில் லீக் ஆன புகைப்படம்


மீரா மிதுன் பேரை கேட்டாலே காத தூரம் ஓடி விடுவார்கள் பிக்பாஸ் ரசிகர்கள். அந்த அளவுக்கு இயக்குனர் சேரன் மீது அபாண்டமான ஒரு பழியை போட்டு விட்டு வீடியோ போட்டு காட்டிய பிறகும் அவரிடம் ஒரு மன்னிப்பு கூட கேட்காமல் உண்மை ஒரு நாள் வெல்லும் என வீர வசனம் பேசிவிட்டு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். 

இது ஒரு புறம் இருக்க, வெளியே வந்தவர் அமைதியாக இருக்காமல், கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது. என்னை திட்டிக்கொண்டே இருக்கும் ரசிகர்களுக்கு நன்றி என கூறி வீடியோ வெளியிடுவது என ரசிகர்களின் பொறுமையை சோதிக்கும் விதமாகவே நடந்து கொண்டிருக்கிறார். 


இதற்கெல்லாம் ஒரு படி மேலே செல்லும் படி இப்போது ஒரு புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. நடிகை மீரா மிதுன் காரில் அமர்ந்து கொண்டு ஹாயாக புகைப்பிடிக்கும் காட்சி தான் அது. கூடவே, அவருடன் ஒரு ஆணும் அமர்ந்திருக்கிறார்.


இதனை பார்த்த ரசிகர்கள் சும்மா விடுவார்களா..? தங்களது அர்ச்சனையை தொடங்கி விட்டார்கள். 

Previous Post Next Post
--Advertisement--