ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரேயா. இவர் ரஜினியுடன் நடித்த ‘சிவாஜி’ படம் மூலம் பிரபலமானார்.
அதையடுத்து விஜய்யுடன் ‘அழகிய தமிழ் மகன்’ மற்றும் விக்ரம், தனுஷ், ஜெயம் ரவி, ஜீவா உட்பட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
ஆனால், தமிழில் இவர் நடித்த பல படங்கள் தோல்வியடைந்ததால், தெலுங்கு மற்றும் இந்தியில் நடிக்க தொடங்கினார். அங்கு இரண்டாவது கதாநாயகி அந்தஸ்த்தில் நடித்து வந்தார்.
இந்நிலையில் இவருக்கு சமீபத்தில்தான் திருமணமானது. இவர் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர் சினிமாவில் மீண்டும் நடிக்க வாய்ப்பு தேடி வருகிறார்.
இடையில், விளம்பர படங்கள், பிரபல அழகு சாதனா நிறுவங்களில் தயாரிப்பு சம்பந்தப்பட்ட நிகழ்சிகள் பங்கேற்று வரும் வரும் இவர் அப்படி ஒரு பிரபல நிறுவனம் நடத்திய ஃபேஷன் ஷோ நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது, கீழே இருந்த ரசிகர்கள் ஸ்ரேயா.. ஸ்ரேயா மேடம்.. என்று கூச்சலிட்டனர்.

இதனால் உணர்ச்சி வசப்பட்ட நடிகை ஸ்ரேயா அவர்களுக்காக வளைந்து தனது முன்னழகு தரிசனம் கொடுத்தது மட்டுமல்லாமல் அவனைவருக்கும் முத்தங்களை பறக்கவிட்டு உற்சாகப்படுத்தினார்.
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ இதோ,
Tags
shreya saran