நீத்து சந்திரா ஒரு இந்தியத் திரைப்பட நடிகை மற்றும் ஆடல் அலங்கார விளம்பரத் தோற்றங்களில் தோன்றும் மாடல் அழகி ஆவார்.
இவர் தமிழில் விஷாலுடன் தீராத விளையாட்டு பிள்ளை என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் பின்பு ஆதிபகவான் என்ற படத்திலும் நடித்துள்ளார். அதன் பின்பு தமிழில் பட வாய்ப்பு இல்லாததால் பாலிவுட் படங்களில் நடிக்க தலைகாட்டினார்.
ஆனால் இதுவும் கைகொடுக்காததால் சமீப காலமாக எந்த ஒரு பெரிய படங்களிலும் வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார். இந்த நிலையில் நேற்று இவர் ஒரு விழாவிற்கு வந்திருந்தார்.
இந்த விழாவிற்கு தனது அழகு பளீச்செனே தெரியும்படியான உடையில் தோன்றி ரசிகர்களை கிறங்கடித்தார். இதோ அந்த புகைப்படம்,
Tags
Neethu Chandhra