பிரபல பாலிவுட் நடிகையான அதிதி ராவ் தமிழில் கார்த்தி நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.
அதன் பிறகு மணிரத்னம் இயக்கிய செக்க சிவந்த வானம் படத்தில் நடித்தார். அடுத்த படியாக மணிரத்னம் இயக்கவுள்ள பொன்னியின் செல்வன் படத்திலும் நடிக்கவுள்ளார்.
அதே போல, ஹிந்தியிலும் பல படங்கள் தற்போது நடித்து வருகிறார். இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்ற நிகழ்ச்சிகள் எல்லாம் சரியாக உடை அணிந்து வருவார் என்பது அனைவருக்கும் தெரியும்.
ஆனால் இவர் தற்போது ஒரு நிகழ்ச்சியில் கவர்ச்சியாக உடை அணிந்து வந்து ரசிகர்களை சூடேற்றினார்.இந்நிலையில், ஹிந்தியில் நடித்த பாடல் காட்சி ஒன்றில் படு கவர்ச்சியாக நடித்திருந்தார். அப்போது எடுக்கபட்ட புகைப்படங்கள் இப்போது இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார் அதிதி ராவ்.
ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து லைக்குகளை குவித்து வரும் அந்த புகைப்படங்கள் இதோ,


