மிஸ் சவுத் இந்தியா அழகி பட்டத்தை பெற்ற மீரா மிதுன் மாடல் அழகிகளை வைத்து அழகி போட்டி நடத்துவதாக கூறி பல பெண்களின் பண மோசடி செய்ததாக கொடுத்த பட்டத்தை திரும்ப பெற்றுக்கொண்டனர்.
பின்னர் பிக்பாஸில் நுழைந்த அவர் போட்டியாளர்களிடமும் , மக்களிடமும் அதிக வெறுப்பை சம்பாதித்தார். இருந்தும் அவரை கடந்த மூன்று வாரங்களாக தக்கவைத்து வந்தனர்.
இதற்கிடையில் கடந்த வாரம் நடத்தப்பட்ட டாஸ்க்கில் சேரன் தன்னை தகாத இடத்தில தொட்டுவிட்டதாக கூறி அபாண்டமாக பழி சுமத்தினார். இதனால் மக்களின் அதிக வெறுப்பை சம்பாதித்து அசிங்கப்பட்டு வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்துள்ள மீரா மிதுன் அடிக்கடி மோசமான கவர்ச்சி போட்டோஷூட்களை நடத்தி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது கையில் மதுக்கோப்பையை ஏந்திய படி பாரில் படுத்திருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அம்மணி. இதோ அந்த புகைப்படம்,
Tags
meera mithun