மீரா மிதுன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் பறந்து கொண்டிருகின்றன. ஆனால், அவற்றை பற்றி கவலைப்படாமல் அடுத்தடுத்த படங்களில் நடிப்பது குறித்து அறிவிப்பை வெளியிட்டு வருகிறார் மீரா மிதுன்.
இந்நிலையில், மீரா மிதுனிடம் பணியாற்றிய ஒருவர் மீரா மிதுனின் உண்மை குணம் அறிந்த பிறகு அவரை விட்டு விலகி பல தொலைபேசி உரையாடல் ஆதரங்களை வெளியிட்டு வருகிறார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அவர் மீரா மிதுனிற்கு "குடி மற்றும் புகைப்பழக்கம் உள்ளது. அது குறித்து நான் பெரிதாககண்டுகொண்டதில்லை.
பிக்பாஸ் நிகழ்ச்சி முடித்து வெளியே வந்த அடுத்த நாள் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டு வந்த பின்பு காரில் அமர்ந்தபடியே புகைப்பிடித்தார். அப்போது, நான் கோபப்பட்டேன். அதிலும், கார் ட்ரைவர் பயங்கரமாக கோபப்பட்டார்." என்று கூறியுள்ளார்.
Tags
meera mithun