சூப்பர் ஸ்டார் ரஜினியை அவரது பேரன்கள் தாத்தா என்று அழைக்க மாட்டார்களாம் - இப்படிதான் அழைப்பார்களாம்.!


நேற்று சூப்பர் ஸ்டார், இன்று சூப்பர் ஸ்டார், நாளை சூப்பர் ஸ்டார், என்றும் சூப்பர் ஸ்டார் என தமிழ் திரையுலகின் மன்னனாக வளர்ந்து நிற்பவர் நடிகர் ரஜினிகாந்த்.


இப்போது, தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் T20 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது. இதனை தொடர்ந்து இயக்குனர் சிவா படத்தில் இணையவுள்ளார். இந்த படம் T20 தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. 


ஆக, அடுத்த வருடம் இரண்டு இன்னிங்ஸ்-களை விளையாடவுள்ளார் ரஜினி. இந்நிலையில், இவரது பேரன்களும் நடிகர் தனுஷின் வாரிசுகளும் இவர தாத்தா என்று அழைப்பதில்லையாம். 

காரணம், எப்போதும் இலைமயாகவே இருக்கிறீர்கள். உங்களை தாத்தா என்று அழைத்து உங்கள் வயதை கூட்ட விரும்பவில்லை என்று கூறுகிறார்களாம். அதனால், எப்போதுமே ரஜினியை Dude என்று தான் அழைப்பார்களாம்.