உடல் எடை கூடி விருது விழாவிற்கு படு கவர்ச்சியாக வந்த நடிகை ஸ்ரேயா- வைரல் வீடியோ இதோ


ரஜினியுடன் சிவாஜி, விஜய்யுடன் அழகிய தமிழ்மகன் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தவர் ஸ்ரேயா. தமிழை தாண்டி தெலுங்கிலும் நிறைய ஹிட் படங்கள் கொடுத்துள்ளார். 

பின் மார்க்கெட் காலியான பிறகு ரஷ்யாவை சேர்ந்த விளையாட்டு வீரரை திருமணம் செய்துகொண்டார். அவ்வப்போது சில படங்கள் மட்டுமே நடித்து வருகிறார். தான் வெளியூர் சென்றால் அங்கு எடுக்கும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட வண்ணம் இருப்பார்.


இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக கட்டாரில் நடைபெற்று வந்த சைமா 2019 விழாவில் கலந்து கொண்டு நடனமாடி அசத்தினார். மேலும், மேடைக்கு கீழேயும் செம்ம ஹாட்டான உடையில் தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் வண்ணம் வந்திருந்தார் அம்மணி. 


இணையத்தில் வைரலாகிவரும் அந்த புகைப்படம் மற்றும் வீடியோ இதோ, 


Previous Post Next Post
--Advertisement--