தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் டாப் நடிகையாக இருந்தவர் ஸ்ரேயா சரண். ரஜினி, விஜய் உள்பட தென்னிந்திய முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்துள்ளார்.
‘மழை, சிவாஜி, அழகிய தமிழ் மகன் ‘போன்ற படங்களில் நடித்து சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்தவருக்கே படவாய்ப்புகள் அடுத்தடுத்து குறைந்துகொண்டே வந்தது.
இதனால் திடீரென்று தனது நீண்ட நாள் காதலரான அன்ரீவ் கோஸ்சிவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது தமிழில் அரவிந்த் சாமி நடித்த ‘நரகாசரன் ‘, சிம்புவின் "AAA" போன்ற படங்களிலும் நடித்தார்.
திருமணம் ஆன பின்பும் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி வரும் இவர் அடிக்கடி கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
இந்நிலையில், பிரபல ஆங்கில நாளிதளின் அட்டைப்படத்திற்கு படு ஹாட்டான உடையில் அவர் கொடுத்துள்ள கவர்ச்சி புகைப்படங்களில் சில இணையத்தில் லீக் ஆகி வைரலாகி வருகின்றன.
Tags
shreya saran