இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் நடிகை காஜல் அகர்வால் - புகைப்படங்கள் உள்ளே


தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோயினாக வலம் வரும் காஜல் அகர்வால் புதிய அவதாரம் ஒன்றை எடுத்துள்ளார். வெப் தொடர்களுக்கு மக்களிடயே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. 

இதனால் முன்னணி நடிகர்-நடிகைகள் வெப் தொடர்களில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில் பிரசன்னா, பாபி சின்ஹா, பிரியாமணி, நித்யாமேனன், நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி ஆகியோர் வெப் தொடர்களில் நடித்து வருகின்றனர். 

இந்த நிலையில் பிரபல நடிகை காஜல் அகர்வாலும் வெப் தொடருக்கு மாறி இருக்கிறார். இது குறித்து நடிகை காஜல் அகர்வால் கூறுகையில், ரசிகர்களுக்கு வித்தியாச வித்தியாசமான பொழுது போக்கை கொடுக்க எல்லோரும் புதிய பிளாட் பாரங்களுக்குள் வர ஆரம்பித்து உள்ளனர். 


சமீபகாலமாக வெப் தொடர்கள் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. நடிகர், நடிகைகள் வெப் தொடர்களில் நடிக்க ஆரம்பித்து உள்ளனர். அதுபோல் நானும் வெப் உலகத்துக்குள் நுழைய இருக்கிறேன். வெங்கட் பிரபு புதிதாக வெப் தொடர் ஒன்றை எடுக்கிறார். 


அந்த தொடரில் நான் நடிக்கிறேன் என்று கூறியுள்ளார். சொல்லிக்கொள்ளும்படி பெரிய பட வாய்புகள் இல்லாமல் இருக்கும் இவர் அடிக்கடி கவர்ச்சி புகைப்ப்டங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். 

அந்த வகையில், சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படமும் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இதுவரை இல்லாத அளவுக்கு தனது முழு தொடையழகும்அப்பட்டமாக தெரிவது போன்ற மெல்லிய உடையில் அம்மணி போஸ்  கொடுத்து ரசிகர்களை கிரந்கடிதுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்,