Posts

Showing posts with the label Kajal Aggarwal

இந்த நேரத்தில் ஆணுறை அவசியமில்லையா? கொந்தளித்த காஜல் அகர்வால்!

Image
2015ஆம் ஆண்டு தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த காஜல் அகர்வால், ஒரு பிரபல ஆணுறை நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். அதற்கான அட்வான்ஸ் தொகையையும் பெற்றுக்கொண்டார். ஆனால் இந்த செய்தி வெளியானதும் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. ரசிகர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் கடும் விமர்சனம் எழுந்த நிலையில், காஜல் அந்த அட்வான்ஸ் தொகையை திருப்பிக் கொடுத்துவிட்டு, ஆணுறை விளம்பரத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்தார். இந்த விவகாரம் அப்படியே முடிந்துவிடவில்லை. 2017-2018 ஆண்டுகளில் மத்திய அரசு விளம்பரங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. தொலைக்காட்சிகளை அதிக அளவில் குழந்தைகள் பார்க்கிறார்கள் என்ற காரணத்தை முன்வைத்து, காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தொலைக்காட்சிகளில் ஆணுறை விளம்பரங்களை ஒளிபரப்பக் கூடாது என்று அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த கட்டுப்பாடு பல தரப்பினரிடமும் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. இந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து பல நடிகைகள் குரல் கொடுத்தனர். அதில் முன்னணியில் நின்றவர் காஜல் அகர்வால். இந்தியா டுடே கான்ட்ளேவ் சவுத் 2018 நிகழ்ச்சியில் பேசிய அவர், ...

அடப்பாவிங்களா! இதை யாருமே வெளிய சொல்லயே! அதிர்ச்சியில் மூழ்கிய இணைய வாசிகள்!

Image
“நான் மகான் அல்ல” படத்தில் காஜல் அகர்வால், “சகுனி” படத்தில் பிரணிதா சுபாஷ்... இவர்கள் இருவரும் ஒரே நடிகைதான் என்று பல ஆண்டுகளாக நம்பி வந்த ஒரு இணையவாசி, இப்போதுதான் உண்மையை உணர்ந்திருக்கிறார். அவரது பதிவு இணையத்தில் வைரலாகி, ஆயிரக்கணக்கான பேரின் குழந்தைப் பருவ நினைவுகளைத் தூண்டியிருக்கிறது. அந்த இணையவாசி பதிவிட்ட புகைப்படத்தில், காஜல் அகர்வாலும் பிரணிதா சுபாஷும் அருகருகே அமர்ந்து புன்னகைக்கிறார்கள். இரண்டு பேருக்குமே நீண்ட கருப்பு முடி, ஒத்த முக அமைப்பு, அழகான புன்னகை... பார்த்த மாத்திரத்தில் “இவர்கள் இருவரும் ஒரே ஆள்தானே?” என்று தோன்றும் அளவுக்கு ஒற்றுமை. அந்தப் பதிவில் அவர் எழுதியிருந்தது: “நான் மகான் அல்ல படத்தின் ஹீரோயின் (காஜல் அகர்வால்) மற்றும் சகுனி படத்தின் ஹீரோயின் (பிரணிதா சுபாஷ்) இருவருமே ஒரே நபர் என்று நினைத்தேன். பின்னர்தான் இவர்கள் இருவரும் வெவ்வேறு நடிகைகள் என்பதை உணர்ந்தேன்.” இந்தப் பதிவைப் பார்த்த சக இணையவாசிகள் தங்களுடைய சொந்த “ஃபேஸ் பிளைண்ட்னஸ்” அனுபவங்களைப் பகிர ஆரம்பித்தார்கள். ஒருவர் எழுதினார், “குழந்தைப் பருவத்தில் ரீமா சென்னும் திரிஷாவும் ஒரே நபர் என்று நினைத்தே...

தொடைகளுக்கு நடுவே கேமரா.. என்னை மன்னிச்சுடுங்க.. கவலையே இல்ல.. அதிர்ச்சி கொடுத்த காஜல் அகர்வால்..!

Image
தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த காஜல் அகர்வால் திருமணத்துக்குப் பிறகு சிறிது காலம் இடைவெளி எடுத்திருந்தார். தற்போது மீண்டும் திரையுலகில் தீவிரமாக நடிக்கத் தொடங்கியுள்ளார். அவரது புதிய படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ (The India Story) பான் இந்தியா அளவில் வெளியாகி வரும் நிலையில், சினிமாவில் தனது தனிப்பட்ட எல்லைகளைத் தெளிவாக வரையறுத்து ஒரு உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். திருமணத்துக்குப் பிறகு ஒரு மகனுக்கு தாயாகவும் இருக்கும் காஜல், சினிமாவுக்குத் திரும்பிய பிறகு தனது கொள்கைகளை மிகத் தெளிவாக முன்வைத்துள்ளார். சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது: “எனக்கு நீச்சல் உடையில் நடிப்பதில் உடன்பாடு இல்லை. அது என் தனிப்பட்ட விஷயம். அதைத் திரையில் காட்ட விருப்பமில்லை. அதேபோல் படங்களில் நெருக்கமான காட்சிகளிலும் நடிக்க உடன்பாடு இல்லை. படப்பிடிப்பு தளத்தில் கேமராவின் கோணங்கள் மிகவும் முக்கியம். கவர்ச்சியாக காட்டுவதற்காக தொடைகளுக்கு நடுவே கேமராவை லோ ஆங்கிளில் வைத்து கூட படமாக்க முயற்சி செய்வார்கள். ஆனால், எனக்கான எல்லையை வைத்துள்ளேன். அதை மீறி நடிக்கணும் என்ற...

ஆணுறை விளம்பரத்தில் நடிகை காஜல் அகர்வால்.. அதிலும் அந்த டயலாக்.. வெடித்த சர்ச்சை!

Image
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால், ஆணுறை விளம்பரம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமானது பெரும் சர்ச்சையை கிளப்பியது. பொதுவாக, முன்னணி நடிகைகள் மதுபானம், சூதாட்டம், ஆணுறை போன்ற விளம்பரங்களில் நடிப்பதை தவிர்க்கும் நிலையில், காஜல் இதற்கு மாறாக துணிச்சலுடன் முன்னோடியாக முன்னணி பிராண்ட் ஒன்றின் ஆணுறை விளம்பரத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால், இந்த முடிவு பலத்த எதிர்ப்புகளையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது.நடிகை சன்னி லியோன் நடித்த ஆணுறை விளம்பரம் பேருந்து நிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், பள்ளி-கல்லூரிகள் அருகே காட்சிப்படுத்தப்பட்டு, பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக புகார்கள் எழுந்தன. இந்த விளம்பரங்கள் முகச்சலிப்பை ஏற்படுத்துவதாகவும், சிலர் இதைப் பயன்படுத்தி பொதுமக்களை தொந்தரவு செய்வதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதையடுத்து, பொது இடங்களில் ஆணுறை விளம்பரங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றம், இவ்விளம்பரங்களை பொது இடங்களில் காட்சிப்படுத்துவது அவசியமற்றது என்று கூறி, அவற்றை அகற்ற உத்தரவிட்டத...

மொரட்டு சம்பவம்.. மைக்ரோ நீச்சல் உடையில்.. காஜல் அகர்வால் உச்ச கட்ட கிளாமர்!

Image
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான காஜல் அகர்வால், சமீபத்தில் வெள்ளை நிற நீச்சல் உடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து இணையத்தை கலக்கி வருகிறார்.  மாலத்தீவு விடுமுறையின்போது எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்களில், “வெட்டி வைத்த வெள்ளரி துண்டு போல பளபளக்கும்” காஜலின் அழகு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.  இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளையும், பாராட்டு கருத்துகளையும் குவித்து வருகின்றனர். காஜல், சிங்கம், துப்பாக்கி, மகதீரா போன்ற வெற்றி படங்களில் நடித்து, தமிழ், தெலுங்கு, இந்தி சினிமாவில் பெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்றவர்.  அவரது இன்ஸ்டாகிராம் பதிவுகள் அடிக்கடி வைரலாகும் நிலையில், இந்த வெள்ளை நீச்சல் உடை புகைப்படங்கள் மேலும் கவனம் ஈர்த்துள்ளன. “மகிழ்ச்சி என்பது உங்கள் அலைகளை உருவாக்குவது” என அவர் இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.  இந்த புகைப்படங்கள் 2025 ஜூன் மாதம் மாலத்தீவு விடுமுறையின்போது எடுக்கப்பட்டவை என எக்ஸ் தள பதிவுகள் தெரிவிக்கின்றன. காஜலின் உடற்தகுதியும், நம்பிக்கையான தோற்றமும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.  தற...

ஒரு படம் நடிக்கணும்ன்னு தனி பங்களாவுக்கு கூட்டிகிட்டு போனாங்க.. ஆனா.. வெங்கட் பிரபு குறித்து காஜல் அகர்வால் பகீர்..!

Image
தமிழ் நடிகை காஜல் அகர்வால் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் லைவ் டெலிகாஸ்ட் என்ற திகில் வெப்சீரிஸ் ஒன்றில் நடித்திருந்தார்.   ஹாட்ஸ்டார் இல் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த வெப்சீரிஸ் படப்பிடிப்பு அனுபவம் குறித்து நடிகை காஜல் அகர்வால் சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டார்.  இந்த வெப்சீரிஸ் பிரதானமான காட்சிகள் அனைத்தும் சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காடு மலைப்பகுதியில் தான் நடைபெற்றது.  ஏற்காடு மலைப்பகுதியில் நடைபெற்ற படப்பிடிப்பு அனுபவம் குறித்து நடிகை காஜல் அகர்வால் தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது, இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்துவதற்கு ஒரு தனியாக இருந்த பங்களாவுக்கு எங்களை அழைத்துச் சென்றார்கள்.  அது இயக்குனர் வெங்கட் பிரபுவுடைய நண்பரின் பங்களா. மலையின் உச்சியில் அந்த பங்களா அமைந்திருக்கிறது. சுற்றி வேறு எந்த விஷயமும் இல்லை. அடர்ந்த காட்டுக்கு நடுவே அந்த பங்களா அமைந்திருக்கிறது.  அங்கு முதல் முறை போகும் போது உடம்பெல்லாம் சில்லென ஆகிவிட்டது. அந்த அளவுக்கு தனிமைப்படுத்தப்பட்ட ஒர...

குழந்தை இருக்குன்னு சொல்லியும் விடல.. என் மார்பில் அதற்கு எதிராக.. இயக்குனர் டார்ச்சர்... போட்டு உடைத்த காஜல் அகர்வால்..!

Image
பிரபல நடிகை காஜல் அகர்வால், தாய் ஆன பிறகும் தனது தொழில் வாழ்க்கையில் சமரசம் செய்துகொள்ளாமல், சத்யபாமா திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்த அனுபவத்தை மனம் திறந்து பேசியுள்ளார்.  கடந்த 2020 ஆம் ஆண்டு கெளதம் கிச்சனை திருமணம் செய்துகொண்ட காஜல் அகர்வால், திருமணத்திற்குப் பின் ஒரு குழந்தைக்கு தாயானார். குழந்தை பிறந்த சில மாதங்களிலேயே, இயக்குனர் சுமன் சிக்கலா இயக்கத்தில் சத்யபாமா திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.  சத்யபாமா திரைப்படத்தில் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்க காஜல் அகர்வாலுக்கு வாய்ப்பு வந்தபோது, அவர் முதலில் தயங்கினார். கைக்குழந்தையுடன் படப்பிடிப்பில் கலந்துகொள்வது கடினம் என்று அவர் இயக்குனரிடம் தெரிவித்தார்.  ஆனால், இயக்குனர் சுமன் சிக்கலா, இந்த கதாபாத்திரம் காஜல் அகர்வாலுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று உறுதியாக கூறி, அவரை டார்ச்சர் செய்து சம்மதிக்க வைத்தார்.  படப்பிடிப்பு திருப்பதியில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருந்த ஒரு குக்கிராமத்தில் நடைபெற்றது. இது காஜல் அகர்வாலுக்கு மேலும் சவாலாக அமைந்தது. குழந்தையை விட்டுப் பிரிந்து...

"கண்ணு கூசுதே.." - சிகப்பு நிற கவர்ச்சி உடையில்.. இளசுகளை உருக்கிய காஜல் அகர்வால்..!

Image
  சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் காஜல் அகர்வால், அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.    தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் காஜல் அகர்வால் கடந்த வருடம் தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின்னரும் படங்களில் பிசியாக நடித்து வரும் இவர், பாரிஸ் பாரிஸ், கோஸ்டி, ஹேய் சினாமிகா, ரவுடி பேபி, கமலுடன் இந்தியன் 2, தெலுங்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஆச்சார்யா ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.      சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் காஜல் அகர்வால், அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.  அந்த வகையில் அண்மையில், சிகப்பு நிற மாடர்ன் கவர்ச்சி உடையில் போட்டோஷூட் நடத்தி உள்ளார். நடிகை காஜல் அகர்வாலின் இந்த கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதோடு ஏராளமான லைக்குகளையும் குவித்து வருகிறது.

பிட்டு பட நடிகைகளை ஓரம் கட்டிய காஜல் அகர்வால்..! - பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..! - HD தரத்தில்..!

Image
  தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். விஜய் , அஜித் , சூர்யா, தனுஷ்  என தமிழில் முன்னனி நடிகர்களின் படங்களில் நடித்து வெற்றிகளை குவித்துள்ளார்.    சினிமாவில் டாப் கியரில் பயணித்துக் கொண்டிருக்கும் போதே தொழிலதிபரும், நீண்ட நாள் காதலருமான கெளதம் கிட்சிலுவை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டார்.    திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்து வந்த காஜல் அகர்வால், தன்னுடைய கணவர் கூறினால் உடனே சினிமாவை விட்டு விலகிவிடுவேன் என்றும், ஆனால் அவரும், தன்னுடைய குடும்பத்தினரும் தான் மீண்டும் திரையுலகில் நடிக்க முழு ஒத்துழைப்பு கொடுத்து வருவதாக கூறினார்.      சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் காஜல் அகர்வால் கல்யாணத்திற்கு பிறகு கவர்ச்சிக்கு குறைவில்லாத வகையில் போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது கருப்பு மற்றும் நீல நிற அல்ட்ரா மாடர்ன் உடையில் கவர்ச்சிக்கு பஞ்சம் வைக்காமல் கொடுத்துள்ள போசுகள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.      எந்த உடை அணிந்தாலும், எப்படி உடை அணிந்தா...

டூ பீஸ் நீச்சல் உடையில்.. காலை 90 டிகிரிக்கு தூக்கி.. மல்லாக்க படுத்துக்கொண்டு.. தொடையை காட்டும் காஜல் அகர்வால்..!

Image
  தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வரும் காஜல் அகர்வால் மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் கவுதம் கிட்ச்லுவை காதலித்து கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டார்.   தேனிலவில் இருந்து திரும்பிய கையோடு சிரஞ்சீவியின் ஆச்சார்யா படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இந்நிலையில் காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதாக பேச்சு கிளம்பியது.    நாகர்ஜுனாவின் படத்தில் இருந்து காஜல் விலக கர்ப்பம் தான் காரணம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கர்ப்பம் குறித்து காஜலிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது, அது பற்றி தற்போது பேச விரும்பவில்லை. சரியான நேரத்தில் பேசுகிறேன்.    தாய்மையை நினைத்தாலே சந்தோஷமாக இருக்கிறது. அதே சமயம் பதட்டமாகவும் இருக்கிறது. என் தங்கை தாயான போது அவரின் வாழ்க்கை எப்படி மாறியது என்பதை பார்த்தேன். தாய்மை என்பது அருமையான விஷயம் என நினைக்கிறேன்.    அந்த காலகட்டத்தில் தான் நம்மை நாமே அறிகிறோம். என் சகோதரியின் பிள்ளைகளால் நான் ஏற்கனவே ஒரு தாய் போன்று உணர்கிறேன். அந்த இரண்டு குழந்தைகள் என் வாழ்வில் வந்தபோது என் இதயத்தில் சொல்ல முடியாத ...

பாவாடையை கிழித்து விட்டு... காலை தூக்கி.. தொடையை காட்டும் காஜல் அகர்வால்..!

Image
  தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் காஜல் அகர்வால். தற்போது ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிக்கும் 'இந்தியன் 2' படத்தில் நடித்து வருகிறார்.    காஜல் அகர்வால் கடந்த ஆண்டு கவுதம் கிச்சலு என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். கடந்த சில வாரங்களாகவே காஜல் அகர்வால் கர்ப்பம் அடைந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வந்தன.    அதனால் தான் நாகார்ஜுனா ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியிருந்த 'த கோஸ்ட்' படத்திலிருந்தும் விலகினார். இந்தியன் 2 படத்திலும் விலகி விட்டதாக கூறப்படுகிறது.    ஆனாலும், காஜல் அகர்வால் தன்னுடைய கர்ப்பம் பற்றிய தகவலை இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. அதே சமயம் இன்ஸ்டாகிராமில் பல்வேறு விதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். கர்ப்பமாக இருந்திருந்தால் வயிறு மேடிட்டு அல்லவா இருக்கும்.    அவை தற்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அல்ல ரசிகர்களைக் குழப்புவதற்காகவே பழைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்கிறார்கள்.    எதற்காக காஜல் இப்படி பழைய புகைப்படங்களை வெளியிட வேண்டும். ஒருவேளை நடிகை ஸ்ரேயா குழந்தை பிறந்து சில ம...

கல்யாணத்துக்கு பிறகும்.. கட்டுக்குழையாமல்.. தொடையை காட்டி திணறடிக்கும் காஜல் அகர்வால்..!

Image
  தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். இவர் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் டாப் நடிகர்களின் படங்களை கைப்பற்றி செம சூப்பராக ஓடிக் கொண்டிருந்த நடிகைகளில் ஒருவர் ஆவார்.    இவரது படங்கள் பெரும்பாலும் இதுவரை தோல்வியை சந்திக்காமல் இருப்பதால் தற்போது இயக்குனர்கள் போட்டி போட்டுக்கொண்டு காஜல் அகர்வாலை புக் செய்து வருகின்றனர்.   இவர் தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் பல்வேறு படங்களில் கமிட்டாகினாளும் திடீரென கர்ப்பம் ஆனதால் அந்த படங்களில் இருந்து தற்போது பின்வாங்கினார். மேலும் இவர் பாதி திரைப்படங்களில் நடித்தை அப்படியே பென்டிங்கில் வைத்துள்ளார் காஜல் அகர்வால்.      கல்யாணமான பிறகு காஜல் அகர்வால் வெளிநாடுகள் ,சுற்றுலா தளங்கள் போன்ற பல இடங்களுக்கு சென்று புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.    அதுவும் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் இரங்கி கவர்ச்சி காட்டுவது மற்றும் சேலையை உடுத்திக்கொண்டு சுத்தமாக கவர்ச்சி காட்டாமல் இருப்பது என எல்லாவிதமான புகைப்படங்களையும் வெளியிடுவதால் அனைத்து தரப்பு ரசிக...

உடல் முழுக்க ஐஸ் கட்டிகள்.. குளுகுளுவென படுத்துக்கொண்டு.. போஸ் கொடுத்துள்ள காஜல் அகர்வால்..!

Image
  தெலுங்கு, தமிழில் பல படங்களில் நடித்தாலும் அவைகள் சரியாக ஓடவில்லை. 2009 ல் தெலுங்கில் இவர் நடித்த மஹதீரா படம் வசூலை அள்ளிக்குவித்தது. இது காஜல் அகர்வாலுக்கு பெரிய அளவில் பெயர் வாங்கி தந்தது.    மும்பையில் பிறந்த காஜல் அகர்வால், 2004 ம் ஆண்டு கியூன் ஹோ கயா நா என்ற இந்தி படத்தின் மூலம் நடிக்க வந்தார். லக்ஷ்மி கல்யாணம் என்ற தெலுங்கு திரையுலகிலும் அறிமுகமானார்.    தமிழில் 2008 ம் ஆண்டு பரத்திற்கு ஜோடியாக பழனி என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து சரோஜா, பொம்மலாட்டம், மோதி விளையாடு போன்ற படங்களில் நடித்தார்.    இந்தியில் சில படங்களிலும், தமிழ் மற்றும் தெலுங்கில் அதிக படங்களிலும் இவர் நடித்து புகழடைந்தார். தெலுங்கில் காஜல் அகர்வால் நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக அமைந்தன.    தமிழில் மாற்றான், நான் மகான் அல்ல, துப்பாக்கி, ஆல் இன் ஆல் அழகு ராஜா, ஜில்லா, மாரி, கவலை வேண்டாம், விவேகம், மெர்சல் ஆகிய படங்களில் விஜய், சூர்யா, கார்த்தி, அஜித், தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்தார்.    கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் க...

இதுவரை காட்டாத கவர்ச்சி காட்டி.. தெரிய கூடாதது எல்லாம் தெரிய.. சூட்டை கிளப்பும் காஜல் அகர்வால்..!

Image
  தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் பாலிவுட் படம் ஒன்றில் மூலம் சினிமாவிற்கு வந்தார். அதன்பிறகு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.    தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ள இவர், சமீபகாலமாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.    இதற்கிடையே கடந்த அக்டோபர் மாதம் ஆண்டு கொரோனா நேரத்தில் தொழிலதிபர் கவுதம் கிச்சுலுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.      காஜல் அகர்வால் தமிழில் பாரிஸ் பாரிஸ் படத்தில் நடித்து முடித்துள்ளார். வெளியீட்டுக்காக இந்தப் படம் காத்துக்கொண்டிருக்கிறது. கமல்ஹாசனுடன் இந்தியன் 2 படத்தில் நடித்து வந்தார்.      இந்த படம் திடீர் விபத்து, கொரோனா, ஷங்கர் லைகா மோதல் உள்ளிட்ட சில பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டது. பிரச்சினைகள் அனைத்தும் பேசி முடிக்கப்பட்டது. அடுத்த மாதம் மீண்டும் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.    ...

"இப்படி ஃபுல்லா அடிச்சா... அவரு தாங்குவாரா..?.." - கணவருடன் நெருக்கமாக காஜல் அகர்வால் - கலாய்க்கும் ரசிகர்கள்..!

Image
  தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என தமிழில் முன்னனி நடிகர்களின் படங்களில் நடித்து வெற்றிகளை குவித்துள்ளார்.    சினிமாவில் டாப் கியரில் பயணித்துக் கொண்டிருக்கும் போதே தொழிலதிபரும், நீண்ட நாள் காதலருமான கெளதம் கிட்சிலுவை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டார்.    திருமணத்திற்கு பிறகு கணவர் உடன் புதிய வீட்டில் குடியேறியது முதல் மாலத்தீவில் ஹனிமூனை என்ஜாய் செய்தது வரை குதூகலமான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வந்தார்.    மேலும்... குறையாத காதலுடன் அவ்வப்போது இருவரும் நெருக்கமாக எடுத்து கொண்ட புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள். சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் காஜல் உரையாடியபோது கூட, திருமணத்திற்கு பிறகும் நான் நடிப்பதற்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.      ஒருவேளை தன்னுடைய கணவர் கேட்டுக்கொண்டால் நடிப்பில் இருந்து விலகி விடுவேன் என கூறி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார். இடையில் காஜல் அகர்வால் கர்ப்பமாக இருக்கி...