விலகிய மேலாடையுடன் காரில் இருந்து இறங்கி சென்ற ராகுல் பரீத் சிங் - வைரலாகும் புகைப்படம் - வசை பாடும் நெட்டிசன்கள்


நடிகை ராகுல் ப்ரீத் சிங் தற்போது தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழி படங்களில் நடித்து வருகிறார் பட சம்பந்தப்பட்ட விழாக்களுக்கு வரும் போது ராகுல் ப்ரத் சிங் மாடர்ன் உடைகள் அணிந்து எல்லோர் கவனத்தையும் இழுத்து வருகிறார். 

மட்டுமின்றி பொது இடங்களுக்கு வரும் போதும் மாடர்னான கவர்ச்சி உடைகளையே அணிந்து வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் மும்பையில் உள்ள பிரபல கடை வீதி ஒன்றிற்கு வந்திருந்தார் அம்மணி. 


காரில் இருந்து இறங்கிய அவர் தனது மேலாடை சரியாக அணியப்படாமல் இருப்பதை அறியவில்லை. அப்படியே இறங்கி சென்றார். அங்கிருந்த சில பெண்கள் அதனை அவரிடம் கூறவே, உஷாராகிய ரகுல் பரீத் சிங் உடனடியாக அதனை சரி செய்து கொண்டு நடந்தார்.


அப்போது, அங்கிருந்த சில ரசிகர்கள் தங்களது கைப்பேசி கேமராவில் பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டு விட்டனர். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ள நிலையில் பொது இடத்திற்கு வரும் போது உடைகளை சரியாக அணிந்து வர கூடாதா என்று அவரை வசை பாடி வருகிறார்கள்.


Previous Post Next Post