மேயாதமான் என்ற தமிழ் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை இந்துஜா. இவர் இப்படத்தில் நடிகர் வைபவ்விற்கு தங்கையாக நடித்திருப்பார். இந்த படத்தில் அனைத்து ரசிகர்கர்களாலும் அதிகமாக ஈர்க்கப்பட்டார்.
நடிகை இந்துஜா, மேயாத மான் படத்தை தொடர்ந்து, மெர்குரி படத்தில் நடித்தார். மெர்குரி படமும் வெளியாகி நடிகை இந்துஜாவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
மேலும் தற்போது, பூமராங், பிகில் போன்ற போன்ற படங்களில் நடித்துள்ளார். அடுத்தத்த்தாக நடிகர் உதயநிதியுடன் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து சினிமா வாய்ப்புகளை பெற்று வரும் இந்துஜா குடும்பப்பாங்கான கதாபாத்திரங்கள் மட்டும் அல்ல கவர்ச்சி கதாபாதிரங்களிலும் நடிக்க தயார் என்று கூறும் விதமாக சமீப காலமாக மாடர்னான உடைகளில்போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்ப்டங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், சமீபத்தில் தொடை தெரியும் அளவிற்கு போஸ் கொடுத்து புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் அந்த புகைப்படங்கள் இதோ,




