ராய் லக்ஷ்மி நமக்கு மிகவும் பரிச்சயப்பட்ட பெயர் தான். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பறந்து சென்று நடித்து வருபவர். தெலுங்கில் ‘வெர் இஸ் வெண்கடலக்ஷ்மி ‘வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
தமிழில் நீயா 2 (பெண் நாகம்) , கன்னடத்தில் ‘ஜான்சி’ (போலீஸ்) ஆகிய படங்கள் வெளியாகி எதிர்பார்த்த வரவேற்பை பெறமால் பாக்ஸ் ஆஃபிஸ்ற்கு பாம் வைத்தன.
தற்போது, சின்ட்ரெல்லா என்ற படத்தில் நடித்து வருகிறார். சொல்லிக்கொள்ளும் பட பெரிய பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் பட வாய்புகளுக்கான வேட்டையில் தீவிரமாக இறங்கியுள்ளார் அம்மணி.
மேலும், அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்கள் தன்னை மறந்து விடாதபடி பார்த்துக்கொள்கிறார். இந்நிலையில், நேற்று தொடங்கிய SIIMA 2019 விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட அவர் நடனம் ஆகி ரசிகர்களை மகிழ்வித்தார்.
தொடர்ந்து, மிகவும் இருக்கமாக உடையில் தன்னுடைய உடல் வாகு தெரியும்படியக அவர் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படம் ஒன்றினை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்,
Tags
Raai Lakshmi