பொசு பொசுவென இருந்த நாடோடிகள் பட நடிகை அனன்யா இப்போது ஆகிவிட்டார் பாருங்க.! - ரசிகர்கள் ஷாக்


அனன்யா என்ற தமது திரைப்பெயரால் பரவலாக அறியப்படும் ஆயில்யா நாயர், மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் நடித்து வரும் ஓர் இந்திய நடிகை. 

இவரது அறிமுகம் 2008ஆம் ஆண்டில் பாசிடிவ் என்ற மலையாளத் திரைப்படத்தில் அமைந்தது. தமிழில் அடுத்த ஆண்டு நாடோடிகள் என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார். 

இந்தப் படத்தில் இவரது நடிப்பு பரவலான பாராட்டைப் பெற்றுத் தந்தது. மேலும் இப்படத்திற்காக இவர் சிறந்த அறிமுக நடிகைக்கான விஜய் தொலைக்காட்சி விருதினைப் பெற்றார். 

கடந்த ஆண்டு சக நடிகை என்னை பாலியல் ரீதியா துன்புறுத்தினார். நான் அவரை மிகவும் நம்பினேன். 18 வயதில் இருந்தே அவரை எனக்கு தெரியும். ஆனால், நாட்கள் செல்ல செல்ல என் மீது அவர் மிகவும் அதிகாரம் எடுத்துக்கொண்டார். நான் இரவு அவரோடு தான் தூங்குவேன். 

அப்போது, தகாத இடங்களில் கை வைத்து வருடுவர். தொந்தரவு செய்வார் என்று குற்றசாட்டுகளை அடுக்கினார். நடிகர்கள் மீதும், நடிகைகள் மீதும் புகார் கொடுத்து வந்த நடிகைகள் இப்போது சக நடிகை மீதே பாலியல் தொந்தரவு புகார் கூறுகிறார்களே. சினிமாவில் என்ன தான் நடக்கிறது என்று ரசிகர்கள் ஷாக் ஆனார்கள்.

தற்போது, மகரிஷி என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ள இவர். தொடர்ந்து, தமிழில் சுந்தர் சி இயக்கவுள்ள அரண்மனை 3 படத்திலும் நடிக்கவுள்ளார். இந்நிலையில், அவர் சமீபத்தில் வெளியிட்ட ஒரு புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகிவிட்டார்கள். பொசு பொசுவென இருந்த அனன்யா இப்போது அடையாளம் தெரியாத அளவுக்கு உடல் மெலிந்து ஒல்லியாக மாறிவிட்டார். 


Previous Post Next Post
--Advertisement--