Posts

Showing posts with the label Ananya

"என்னா கும்மு.. - பொசஞ்சு வச்ச பரோட்டா மாவு.." - அனன்யா வெளியிட்ட புகைப்படங்கள்..! - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

Image
  நாடோடிகள் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் அனன்யா. அவரை தான் மைனா படத்தில் நடிக்க கேட்டார்களாம். டேட்ஸ் இல்லாததால் நடிக்க முடியாது என்று அவர் கூறிவிட்டார்.அனன்யா பிசியாக இருந்ததால் அமலா பாலை கேட்க அவர் மைனா படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்.    அந்த ஒரு படத்தால் கோலிவுட்டில் ஏகப் பிரபலம் ஆனார்.அமலா பால் கோலிவுட்டின் முன்னணி நடிகையானார். நல்லா நடிக்குது பொண்ணு என்று பெயர் எடுத்தாலும் அனன்யாவால் பெரிய இடத்திற்கு வர முடியாமல் போனது.   ஆஞ்சநேயன் என்ற தொழில் அதிபரை மணந்தார். திருமணத்திற்கு பிறகும் அனன்யா தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். தன் மனதிற்கு பிடித்த கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.    சீடன், எங்கேயும் எப்போதும், புலிவால், அதிதி போன்ற படங்களில் நடித்துள்ளார். அதேபோல் மலையாளத்திலும் தொடர்ச்சியாக நடித்துக்கொண்டு வருகிறார். அந்தவகையில் இதுவரை மலையாளத்தில் மட்டுமே 23 படங்களில் நடித்து விட்டாராம் அனன்யா.      ஆனபோதும்,. இன்னும் அவருக்கு ஒரு நிலையான இடம் கிடைக்கவில்லை.திருமணத்திற்கு பிறகு மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்...

பொசு பொசுவென இருந்த நாடோடிகள் பட நடிகை அனன்யா இப்போது ஆகிவிட்டார் பாருங்க.! - ரசிகர்கள் ஷாக்

Image
அனன்யா என்ற தமது திரைப்பெயரால் பரவலாக அறியப்படும் ஆயில்யா நாயர், மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் நடித்து வரும் ஓர் இந்திய நடிகை.  இவரது அறிமுகம் 2008ஆம் ஆண்டில் பாசிடிவ் என்ற மலையாளத் திரைப்படத்தில் அமைந்தது. தமிழில் அடுத்த ஆண்டு நாடோடிகள் என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார்.  இந்தப் படத்தில் இவரது நடிப்பு பரவலான பாராட்டைப் பெற்றுத் தந்தது. மேலும் இப்படத்திற்காக இவர் சிறந்த அறிமுக நடிகைக்கான விஜய் தொலைக்காட்சி விருதினைப் பெற்றார்.  கடந்த ஆண்டு சக நடிகை என்னை பாலியல் ரீதியா துன்புறுத்தினார். நான் அவரை மிகவும் நம்பினேன். 18 வயதில் இருந்தே அவரை எனக்கு தெரியும். ஆனால், நாட்கள் செல்ல செல்ல என் மீது அவர் மிகவும் அதிகாரம் எடுத்துக்கொண்டார். நான் இரவு அவரோடு தான் தூங்குவேன்.  அப்போது, தகாத இடங்களில் கை வைத்து வருடுவர். தொந்தரவு செய்வார் என்று குற்றசாட்டுகளை அடுக்கினார். நடிகர்கள் மீதும், நடிகைகள் மீதும் புகார் கொடுத்து வந்த நடிகைகள் இப்போது சக நடிகை மீதே பாலியல் தொந்தரவு புகார் கூறுகிறார்களே. சினிமாவில் என்ன தான் நடக்கிறது என்று ...