தமிழ் சினிமாவில் "மதராசபட்டினம்" படம் மூலம் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். இவரது பூர்வீகம் லண்டன். இவரது முதல் படமே இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது.
இதனையடுத்து எமி ஜாக்சன் தமிழில் ரஜினி, விஜய், விக்ரம், தனுஷ், உதயநிதி ஸ்டாலின் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார். இவர் தமிழ் மொழி மட்டுமல்லாது இந்தி தெலுங்க்கு மொழிகளிலும் படங்களில் நடித்துள்ளார்.
முன்னணி ஹிரோயினாக விளங்கிய இவர் காதலில் விழுந்த பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். இங்க்கிலாந்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஜார்ஜ் என்பவரை காதலித்து வந்த அவர் திரும்ணத்திற்கு முன்னே கர்ப்பமானார்.
இதனை அவர் தன் சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்த போது இந்தியாவில் அதிர்ச்சியான விசயமாக பார்க்கப்பட்டது. இங்கிலாந்தில் இது சகஜமானது என்பதால் அவர் தன் தாய்மையை கொண்டாடி வருவதாக அறிவித்தார்.
காதலரை திருமணம் செய்து கொண்ட அவர் தற்போது தன் பிரசவ நாளை எதிர்நோக்கி காத்திருக்கிறார். இந்நிலையில், நீச்சல் குளத்தில் தனது கணவருடன் உச்ச கட்ட நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்கள்களிடம் வாங்கி கட்டிக்கொண்டார். கற்பமாக இருக்கும் போது கூட இப்படிதான் இருப்பீர்களா..? என்று விளாசி வருகிறார்கள் ரசிகர்கள்.
அந்த புகைப்படத்தை பார்க்க விரும்புவோர் இங்கே க்ளிக் செய்யவும்.
Tags
Amy Jackson