இணையத்தில் ட்ரெண்டாகும் ஜோக்கர் பட நடிகையின் இடுப்பு மடிப்பு..! - புகைப்படங்கள் உள்ளே


அறிமுக கதாநாயகியாக தான் நடித்த 'ஜோக்கர் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தவர் ரம்யா பாண்டியன்.மேலும், ஆண் தேவதை என்ற ஒரு படத்திலும் நடித்துள்ளார். 

இந்நிலையில், நேற்று மாலையில் இருந்து இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாக ஆரம்பித்தன. எல்லா நடிகைகள் போலவும் இதுவும் பகிரப்ட்டு வருகின்றது என்று விட்டுவிட்டோம். ஆனால், இந்திய அளவில் ட்ரெண்டாகி கொண்டிருகின்றது அம்மணியின் இந்த புகைப்படங்கள். 


காரணம், என்ன என்று தெரிந்தால் தலையில் கை வைத்துகொள்வீர்கள். ஆம், அம்மணியின் இடுப்பு மடிப்புகள் தான் இதற்கு காரணம். முகநூல் ட்விட்டர் வலைதளங்களில் குறிப்பிட்ட நாளில் என்ன டாபிக் ட்ரெண்டிங் ஆகுமென்பதெல்லாம் அந்த ஆண்டவனுக்கே தெரியாத ரகசியம்.


அந்த வகையில் கடந்த ஒன்றிரண்டு தினங்களாக நடிகை ரம்யா பாண்டியனின் இடுப்பு மடிப்பு போஸ் ஒன்று கன்னாபின்னாவென்று வைரலாகிறது. 

அதிலும் குறிப்பாக தமிழ் இலக்கியவாதிகள் அப்படத்தைப் பார்த்து நீண்ட நெடிய பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பதை அவர்கள் எழுதும் கவிதைகளிலிருந்தும் கமெண்டுகளிலிருந்தும் காணமுடிகிறது. 

இதோ அந்த புகைப்படங்கள், 



Previous Post Next Post