சட்டையை கழட்டி விட்டபடி போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடித்த நடிகை சுனைனா - குவியும் லைக்குகள் - புகைப்படம் உள்ளே


நடிகை சுனைனா அறிமுகமான புதிதில் கவர்ச்சிக்கு நோ... நோ... என்று சொல்லி வந்தார். அதுக்கு பிறகு பாடல் காட்சிகளில் மட்டும் மாடர்ன் ட்ரஸ்ல நடிக்கிறேன்னு சொன்னார். 

பின்னர் பாட்டுல மட்டும் கிளாமரா நடிக்கிறேன்னு ஒத்துக்கிட்டார். இப்போ தன்னோட கவர்ச்சி பாலிஸியை இன்னும் கொஞ்சம் தளர்த்தியிருக்கிறாராம் அம்மணி. 

அவர் தற்போது நடித்து வரும் எரியும் கண்ணாடி படத்தில் பாடல் காட்சிகளில் மட்டுமில்லாமல், காதல் காட்சிகளிலும் படு கிளாமராக நடித்திருக்கிறாராம். 


இந்த ஃபீல்டுல நீடிக்கணும்னா அப்டி... இப்டி.. நடிச்சாத்தான் முடியும்னு நெருக்கமான சிலர் சொன்னதால்தான் இந்த அதிரடி மாற்றமாம.


தீவிர பட வாய்ப்புக்கான வேட்டையில் இருக்கும் அம்மணி. சமீபத்தில், சட்டையை ஒரு பக்கம் மட்டும் கழட்டி விட்ட படி பார்ப்பவர்களை கிறங்கச்செய்யும் பார்வையை வீசி செம்ம ஹாட்டான போட்டோ சூட் ஒன்றை நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள், இணையத்தில் வெளியாகி லைக்குகளை குவித்து வருகின்றன.




Previous Post Next Post