தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரகுல் பிரீத் சிங். இவர் தற்போது சூர்யா மற்றும் கார்த்தியுடன் இணைந்து நடித்துள்ளார். கார்த்தியுடன் இணைந்து நடித்த தீரன் அதிகாரம் ஒன்று படம் வெற்றி பெற்றது. ஆனால், "தேவ்" திரைப்படம் வந்த இடமும் போன தடமும் தெரியாமல் போய்விட்டது.
அதனை தொடர்ந்து, கார்த்தியின் அண்ணன் நடிகர் சூர்யாவுடன் நடித்த என் ஜி கே திரைப்படம் சுத்தம். தமிழில் முன்னணி ஹீரோயினாக முயற்சி செய்து கொண்டிருக்கும் போது இப்படி அடுத்தடுத்து ப்ளாப் படங்களை கொடுத்து பாலிவுட் பக்கம் கரை ஒதுங்கியுள்ளார் அம்மணி.
ஆனால் இவர் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது கடையின் திறப்பு விழாவிற்கு செல்வது போன்ற நிகழ்சிகளில் கலந்து கொண்டு கல்லா கட்டி வருகிறார்.
அடிக்கடி கவர்ச்சி போட்டோ ஷுட் நடத்தி தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை பெரும் இவர் சமீபத்தில் தன்னுடைய முன்னழகு தெரியும் படியாக படு ஹாட்டான போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் அந்த அட நம்ப ரகுல் பிரீத் சிங்க இது என ஆச்சரியத்தில் லைக்குகளை குவித்து வருகின்றனர்.




