இளம் நடிகை நிக்கி கல்ராணி டார்லிங் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து, கவுதம் கார்த்திக்குடன் நடித்த ‘ஹரஹர மகாதேவகி’ படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்த படத்தில் இடம் பெற்ற ‘ஏ’ வசனங்களை பேசியதால் நிக்கி கல்ராணிக்கும் ‘ஏ’ நடிகை என்று முத்திரை குத்தப்பட்டது. அடுத்து கவுதம் கார்த்திக் நடிக்கும் ‘ஏ’ படமான ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ படத்திலும் நடிக்க நிக்கி கல்ராணிக்கு அழைப்பு வந்தது.
தொடர்ந்து, சில இளசுகளை குறிவைத்து எடுக்கப்படவிருந்த கதைகளில் நடிக்கவும் வாய்ப்புகள் வந்தன. ஆனால் இவற்றில் நடிக்க நிக்கி கல்ராணி மறுத்து விட்டார்.
தொடர்ந்து, 'கலகலப்பு-2’, சார்லி சாப்ளின் 2 ஆகிய படங்களில் நடித்தார்.இனிமேல், அருவருப்பான காட்சிகள் கொண்ட படங்களில் நடிக்க மாட்டேன் என்றும் இதன்மூலம் ‘ஏ’ படநடிகை என்ற எனது இமேஜ் மாறும்” என்றும் கூறி வந்தார் நிக்கி கல்ராணி.
ஆனால், இப்போது அம்மணி கையில் சொல்லிக்கொள்ளும்படிpபெரிதாக பட வாய்புகள் எதுவும் இல்லை. இப்போது, தமிழில் ராஜ வம்சம் என்ற ஒரு படத்தில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் இந்த வருடம் வெளியான, சார்லி சாப்ளின் 2, தேவ், கீ ஆகிய மூன்று படங்களும் தயாரிப்பாளர் தலையின் வெடிகுண்டை வைத்தன.
நிலைமை இப்படியே போனால், இனிமேல் பட வாய்ப்புகள் கிடக்கவே கிடைக்காது என தனது கொள்கையை சற்று தளர்தியுள்ளாராம் நிக்கி. கடந்த 2015-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான "ருத்ர சம்ஹாரம்" என்ற படத்தில் இடம் பெற்ற கற்பழிப்பு காட்சியில் ஆடையின்றி நடித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார் நிக்கி கல்ராணி.
இந்நிலையில், மலையாள படம் ஒன்றில் நடிக்க அழைப்பு வந்துள்ளதாம். படத்தில், படத்தில் மேலாடையின்றி நடிக்கும் சில காட்சிகள் இருப்பதால் ஒப்புக்கொள்ள யோசிக்கிறாராம் நிக்கி கல்ராணி. படத்தின் கதைக்கு மிக முக்கியமான அந்த காட்சி தேவை என்பதால் இயக்குனர் அந்த காட்சியை நீக்க மறுக்கிறாராம். ஆனால், நிக்கி கல்ராணி ஓ.கே சொல்வாரா..? என்று பொறுத்திருந்தான் பார்க்கவேண்டும்.
Tags
Nikki Galrani