நடிகர் அஜித்திடம் பல ஆண்டுகளாக மேலாளராக பணியாற்றி வரும் சுரேஷ் சந்திரா-வின் தாயார் சத்யாவதி அவர்கள் இன்று காலை இறைவனடி சேர்ந்தார்.
விஷயத்தை அறிந்த நடிகர் அஜித் உடனடியாக விரைந்து சென்று சுரேஷ் சந்திராவுக்கு ஆறுதல் கூறியதுடன் அருகிலேயே இருந்து இறுதி சடங்கிற்க்கான பணிகளை செய்து வருகிறார்.
இது குறித்த சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
Tags
Ajithkumar