தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடிகையாகவும் , பாடகியாகவும் வலம் வருபவர் ஸ்ருதி ஹாசன். பட வாய்ப்பு இல்லாத சமயத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளம்பர படங்கள், இசை கச்சேரிகள் போன்ற செயல்பாடுகளில் தீவிரமாகவே செயல்பட்டு வருகிறார்.
அது ஒரு பக்கம் இருக்க,சமீப காலமாக ஸ்ருதிஹாசன் பற்றிய செய்திகள் அதிகம் வந்த வண்ணம் உள்ளது. காதல் தோல்விக்கு பிறகு மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார் அம்மணி.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் மீண்டும் ஸ்ருதி ஹாசன், விஜய் சேதுபதியுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், உள்ளாடை மற்றும் தனது அழகு தெரியும்படியான கவர்ச்சியான உடையில் ஒரு புகைப்படத்தை க்ளிக் செய்து அதனை வெளியிட்டுள்ளார் சஸ்ருதி. அந்த புகைப்படங்கள் வழக்கம் போல் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்,