நாரதன், பாஸ்கர் ஒரு ராஸ்கல் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தவர் நிகிஷா படேல். இவர் பிரபுதேவாவை திருமணம் செய்துகொள்ளப்போகிறார் என வதந்தி பரவியது உங்களுக்கு நினைவிருக்கும்.
இவர் எப்போதும் படத்தில் கவர்ச்சியாகத்தான் நடிப்பார். அதுமட்டுமின்றி அவர் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
தற்சமயம், கை வசம் படம் எதுவும் இல்லாத காரணத்தினால், அவர் மிகவும் கவர்ச்சியான சில பிகினி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது சிகப்பு கலர் பிகினி உடையில் செம்ம ஹாட்டாக இருக்கும் அவரது அந்த புகைப்படம் ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது.
இதோ அந்த புகைப்படம்,
Tags
Nikisha Patel