இணையத்தில் வைரலாகும் நிவேதா பெத்துராஜின் படு சூடான இடுப்பு டான்ஸ் வீடியோ..! - ரசிகர்கள் ஆச்சரியம்..!


'ஒரு நாள் கூத்து' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். அதையடுத்து உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக 'பொதுவாக எம் மனசு தங்கம்' படத்தில் நடித்தார். 

மேலும், வெங்கட்பிரபு இயக்கும் 'பார்ட்டி' படத்திலும் நடித்துள்ளார். சில படங்கள் சில படங்கள் தற்போது 'டிக் டிக் டிக்' படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.


இந்நிலையில், ஜகஜால கில்லாடி, பொன் மாணிக்கவேல், சங்கத்தமிழன் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ள இவருக்கு அடுத்தாக கையில் எந்த பட வாய்ப்பும் இல்லை. 


இந்நிலையில், விழா ஒன்றில் நடனம் ஆட ஒத்திகை பார்க்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி நிவேதா பெத்துராஜின் இடுப்பு டான்ஸ் என்ற பெயரில் வைரலாகி வருகின்றது. 

இதோ அந்த வீடியோ,