நடிகை ஓவியா போல ஹேர் ஸ்டைலை மாற்றிய நடிகை லாஸ்லியா..! - இதோ புகைப்படம்..!


பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட நடிகை ஓவியாவை யாராலும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. அந்த அளவிற்கு அவரின் தாக்கம் இந்த நிகழ்ச்சியின் மீது இன்றும் உள்ளது. 

இன்னும் சொல்ல வேண்டுமென்றால் ஓவியா போல் இதுவரை எந்த ஒரு போட்டியாளரும் இருந்தது இல்லை என்பது தான் உன்மை. இந்நிலையில் லாஸ்லியாவை எல்லோரும் அடுத்த ஓவியா என்று சொல்லி வந்தனர். 


ஆனால், லாஸ்லியா பிக்பாஸ் வீட்டில் பெரிதும் எந்த ஒரு நிகழ்வுகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்வதில்லை. இதனால், இவருக்கும் ஓவியாவுக்கும் சம்பந்தமே இல்லை. யாருடனும் வம்பு வைத்துக்கொள்ளாமல் பாதுகாப்பாக விளையாடி வருகிறார். 


ஒரு முறை நாமினேட் ஆனால் அந்த வரமே வெளியே அனுப்பிவிடுவோம் என ரசிகர்கள் சிலர் அவருக்கு எதிராக மீம்களை பறக்கவிட்டு வரும் நிலையில், தற்போது ஓவியா போல் ஹேர்ஸ்டைல் வைக்க லாஸ்லியா முயற்சி வருகின்றார் என்ற பேச்சும் எழுந்து வருகின்றது. 

இதோ அவருடைய லேட்டஸ்ட் லுக்,

Previous Post Next Post